
[Aavin Milk Recruitment 2018]
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆவின் நிறூவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றிய முழுமையான தகவல்களை இங்கு காணலாம்.
பணியின் பெயர் : முதுநிலை தொழிற்சாலை உதவியாளர்
Senior Factory Assistant
பணியின் தன்மை : தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,திருவண்ணாமலை,நீலகிரி, ஈரோடு,சேலம்,தஞ்சாவூர்
மொத்த காலிப்பணியிடங்கள் : 275
கல்வித்தகுதி
+2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவது ஒரு பிரிவில் ITI படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 (அனைத்து பிரிவினருக்கும்)
அதிகபட்ச வயது வரம்பு : கீழே குறிப்பிட்டுள்ள படி
சம்பள விகிதம்
15700 - 50000 வரை
தேர்வு செய்யப்படும் முறை
மேற்கண்ட பதவிக்கு எந்த விதமான எழுத்துத் தேர்வோ நேர்முகத்தேர்வோ கிடையாது. விண்ணப்பதாரர்களின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் மூலம் நேரடியான நியமனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பதவிக்கு Online மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆவின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான
http://www.omcaavinsfarecruitment.com சென்று அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் Link மூலமாக விண்ணப்பிக்கலாம்.
||IMPORTANT LINKS||
வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்வையிட : http://www.omcaavinsfarecruitment.com/Aavin%20notification%20new%20english.pdf
விண்ணப்பிக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்
நேரடியாக விண்ணப்பிக்க
விண்ணப்பித்தல் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களது EMail முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.