இந்தியாவின் முன்னோடி வங்கியான ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள கிரேடு பி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் வின்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 166
பணியிடம் : இந்தியா முழுவதும்
வேலையின் பெயர் :
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 166
பணியிடம் : இந்தியா முழுவதும்
வேலையின் பெயர் :
- Officers in Grade ‘B’ (DR) – (General)
- Officers in Grade ‘B’ (DR) – DEPR
- Officers in Grade ‘B’ (DR) – DSIM
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு
குறைந்த பட்ச வயது வரம்பு : 21
அதிகபட்ச வயது வரம்பு : 30
சம்பள விகிதம்
RBI விதிகளின் படி
தேர்வு செய்யப்படும் முறை
- எழுத்துத் தேர்வு
- நேர்முகத்தேர்வு
விண்ணப்பக்கட்டணம்
- பொது / OBC - Rs.850/-
- மற்றவர்கள் - Rs.100/-
விண்ணப்பிக்கும் முறை
- தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rbi.org என்ற வலைதளத்திற்கு சென்று Online வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவைகள்
- ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rbi.org என்ற வலைதளத்திற்கு சென்று Careers பகுதிக்கு சென்று Online விண்ணப்பத்தினை திறக்கவும்.
- உங்களது கல்வித்தகுதி பணி அனுபவம் போன்றவற்றை பதிவு செய்யவும்.