RRB ALP Result for Stage-I Cancelled and Stage-II CBT Postponed
கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வெளியிடப்பட்டு உள்ள ரயில்வே துறையின் ALP and Technician தேர்விற்கான முதல் நிலை தேர்வின் ரிசல்ட் வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது நிறைய மாணவர்கள் இந்த வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அதற்கான மதிப்பெண்கள் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் காரணமாக திருத்தி அமைக்கப்பட்ட விடை குறிப்புகள் மற்றும் தேர்வான நபர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் இதன் காரணமாக இரண்டாம் நிலை தேர்வானது டிசம்பர் 24-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.