வேலைவாய்ப்பு விபரம்
THENI DISTRICT COURT - இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விபரங்கள்
ஓட்டுநர் - 04 Posts
முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - 04 Posts
நகல் பரிசோதகர் - 05 Posts
ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் - 10 Posts
அலுவலக உதவியாளர் - 26 Posts
இரவுக்காவலர் - 11 Posts
மசால்ச்சி - 7 Posts
துப்புரவுப்பணியாளர் - 04 Posts
கணிணி இயக்குனர் - 07 Posts (தற்காலிகம்)
சுகாதாரப்பணியாளர் - 02 Posts
கல்வித்தகுதி
ஓட்டுநர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Heavy License with 5 years experience
முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
நகல் பரிசோதகர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் - - பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 6 மாதம்
ஜெராக்ஸ் இயந்திரம் அனுபவம்
அலுவலக உதவியாளர் - - எட்டாம் வகுப்பு தேர்ச்சி
இரவுக்காவலர் - எழுதப்படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.
மசால்ச்சி - எழுதப்படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.
துப்புரவுப்பணியாளர் - எழுதப்படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.
கணிணி இயக்குனர் - B.Sc (Computer Scence) or Any Degree with Computer Diploma course
and Type writing Tamil and English Lower
சுகாதாரப்பணியாளர் - எழுதப்படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.
வயது வரம்பு (01.07.2018-ன் படி)

சம்பள விபரம்
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான சம்பள விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு
நேர்முகத்தேர்வு
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக்கடிதம் https://www.districts.ecourts.gov.in/theni என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
முக்கிய தேதிகள்
அறிவிக்கை நாள் : 03.11.2018
கடைசி தேதி : 30.11.2018
விண்ணப்பிக்கும் முறை
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் self attestation செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி
முதன்மை மாவட்ட நீதிபதி
முதன்மை மாவட்ட நீதிமன்றம்
தேனி -625 523
||IMPORTANT LINKS||
THENI DISTRICT COURT RECRUITMENT 2018 NOTIFICATION : DOWNLOAD
THENI DISTRICT COURT RECRUITMENT 2018 : DOWNLOAD
RELATED SEARCHES
[district court recruitment 2018 in tamilnadu,district court recruitment 2018,THENI DISTRICT COURT RECRUITMENT 2018,THENI DISTRICT COURT RECRUITMENT 2018 qualification, THENI DISTRICT COURT RECRUITMENT 2018 vacancy, THENI DISTRICT COURT RECRUITMENT 2018 application, THENI DISTRICT COURT RECRUITMENT 2018 salary, THENI DISTRICT COURT RECRUITMENT 2018 last date, THENI DISTRICT COURT RECRUITMENT 2018 application form, THENI DISTRICT COURT RECRUITMENT 2018 driver vacant]