[TNPSC EXECUTIVE OFFICER GRADE III RECRUITMENT 2018]
TNPSC-இல்
காலியாக உள்ள Executive Officer Grade III பணியிடங்களுக்கு 2018 ஆம்
ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு உரிய
கல்வித்தகுதிகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :55
பணியிட பதவியின் பெயர்:
TNPSC EXECUTIVE OFFICER GRADE III (Post Code : 1654)
கல்வித்தகுதி (02.11.2018-இன் படி)
A degree of any of the Universities recognized by the University Grants
Commission
Provided that, other things being equal, preference shall be given to persons who hold B.A. degree in Indian Culture and Religious Institutions Management and to those who hold a Diploma in Epigraphy and Archaeology awarded by the Institute of Epigraphy in Tamil Nadu.

இந்து
சமய அறநிலையத்துறையில் மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதிகளுடன் 5 ஆண்டுகளுக்கு
குறையாமல் பணி புரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
SCHEME OF EXAMINATION
Note :
1. i. Applicants are given the option to choose either General Tamil or General English for answering the language part in Paper-I.
ii. The questions on General Studies will be set both in English and Tamil and the questions on General Tamil/ General English will be set in the respective languages. iii. The questions on 1.Hindu Religion
2. Saivism and Vaishnavism in respect of paper-II will be set in Tamil only.
மேலும் அதிக தகவல்கள் அறிய மற்றும் Online-ல் விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ பயன்படுத்திக்கொள்ளவும்.
TAMIL KNOWLEDGE
அறிவிப்பு வெளியிடப்படும் நாளன்று தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.07.2018-ன் படி)
வயது வரம்பு பற்றிய முழுமையான விபரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
முக்கிய தேதிகள்
துவங்கும் நாள் : 02.11.2018
கடைசி தேதி : 03.12.2018
தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி : 05.12.2018
Date and Time of Written Examination : 16.02.2019
Paper-1 : 10.00 AM to 01.00 PM
Paper-2 : 02.30 PM to 05.30 PM
விண்ணப்பக்கட்டணம்
Registration Fee : 150/-
(ஏற்கனவே Register செய்திருந்தால் மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 5 ஆண்டுகளுக்கு செல்லும்படியாகும்)
Examination Fee : 150/-
தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து உரிய தகுதி உள்ளவர்களுக்கு விதிவிலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
Online Mode
தேர்வு செய்யும் முறை
MAIN WRITTEN EXAMINATION (OBJECTIVE TYPE) AND ORAL TESTவயது வரம்பு (01.07.2018-ன் படி)
வயது வரம்பு பற்றிய முழுமையான விபரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
முக்கிய தேதிகள்
துவங்கும் நாள் : 02.11.2018
கடைசி தேதி : 03.12.2018
தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி : 05.12.2018
Date and Time of Written Examination : 16.02.2019
Paper-1 : 10.00 AM to 01.00 PM
Paper-2 : 02.30 PM to 05.30 PM
விண்ணப்பக்கட்டணம்
Registration Fee : 150/-
(ஏற்கனவே Register செய்திருந்தால் மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 5 ஆண்டுகளுக்கு செல்லும்படியாகும்)
Examination Fee : 150/-
தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து உரிய தகுதி உள்ளவர்களுக்கு விதிவிலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
Online Mode
தேர்வு செய்யும் முறை
SCHEME OF EXAMINATION

Note :
1. i. Applicants are given the option to choose either General Tamil or General English for answering the language part in Paper-I.
ii. The questions on General Studies will be set both in English and Tamil and the questions on General Tamil/ General English will be set in the respective languages. iii. The questions on 1.Hindu Religion
2. Saivism and Vaishnavism in respect of paper-II will be set in Tamil only.
மேலும் அதிக தகவல்கள் அறிய மற்றும் Online-ல் விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ பயன்படுத்திக்கொள்ளவும்.
TNPSC EXECUTIVE OFFICER GRADE IV NOTIFICATION: CLICK HERE
TNPSC EXECUTIVE OFFICER GRADE IV ONLINE APPLY: CLICK HERE
RELATED TAGS