Aavin Jobs-Manager, Technicians, Executives Posts
Salem
வேலைவாய்ப்பு விவரம் : Aavin-(Tamilnadu Cooperative Milk Producers Federation limited)- யில் காலியாக உள்ள Manager, Technicians, Executives Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :15
Manager ( ACCTS)- 01
Manager(Vety) – 01
Executive (Office) – 04
Technician(Electrical) – 06
Technician(Operation) – 02
Technician (Welder) – 02
பதவி பெயர் (Posts Name) :
Manager ( ACCTS)
Manager(Vety)
Executive (Office)
Technician(Electrical)
Technician(Operation)
Technician (Welder)
வயது வரம்பு :
18 வயதிலிருந்து 35 வயதுவரை
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
கல்வி தகுதி :
1. Manager (Accts):
Must possess any Degree with CA inter / ICWA inter
Must possess any Degree with CA inter / ICWA inter
2. Manager (Vety):
1. Must possess a Degree in Vety.Science from a recognized University.
2. Must have registered with Vety. Council
1. Must possess a Degree in Vety.Science from a recognized University.
2. Must have registered with Vety. Council
3.Executive (Office):
Must possess Post Graduate Degree and Pass in Cooperative Training as detailed in Rc. No. 51928/2013/SF2 dated 18.07.2013 of the Registrar of Cooperative societies, Chennai. Exemption for holders of degree in B.A (Co.op) or B.Com (Co.op) from passing Cooperative training

4.Technician (Electrical):
1) SSLC / X Std. Pass.
2. Must possess ITI in the trade of Electrician with National Trade Certificate and Lineman / Wireman ‘B’ Licence (or) Diploma in Electrical and Electronics Engineering and
1) SSLC / X Std. Pass.
2. Must possess ITI in the trade of Electrician with National Trade Certificate and Lineman / Wireman ‘B’ Licence (or) Diploma in Electrical and Electronics Engineering and
CLicence
5. Technician (Operation):
Pass in SSLC with ITI certificate in the trade of Refrigeration & Airconditioning / Fitter / Dairy Mechanic /Electrician/Wireman/ Instrumentation with NTC or Diploma in Mechanical / Electrical and Electronics/ Instrumentation and Control Engineering

6. Technician (Welder):
1) Should have passed SSLC or its equivalent.
2) ITI certificate in the trade of Welder
1) Should have passed SSLC or its equivalent.
2) ITI certificate in the trade of Welder
கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பள விவரம்:
1.Manager ( ACCTS):
Rs.37,700 – Rs.1,19,500
2.Manager(Vety):
Rs.55,500 – Rs.1,75,700
3.Executive (Office):
Rs.20,600 – Rs.65,500
4.Technician(Electrical):
Rs.19,500 – Rs.62,000
5.Technician(Operation):
Rs.19,500 – Rs.62,000
6.Technician (Welder):
Rs.19,500 – Rs.62,000
முக்கிய தேதிகள் :
தொடங்கும் நாள்:29.11.2018
கடைசி நாள் :20.12.2018
பணியிடம் :
சேலம் (Salem)
விண்ணப்பிக்கும் முறை :
தபால் வழி (By Sending Post)
அஞ்சல் முகவரி :
தபால் வழி (By Sending Post)
The General Manager,
The Salem District Co-operative
Milk Producers Union Ltd
Sithanur
Thalavaipatty
Salem – 636302
விண்ணப்ப கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 250
SC/SC(A)/ST பிரிவினருக்கு : ரூ.100
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.