BSNL-MT Telecom Operator Posts

வேலைவாய்ப்பு விவரம் : Bharat Sanchar Nigam Limited – யில் காலியாக உள்ள MT Telecom Operator Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி பெயர் (Posts Name) :
MT Telecom Operations (External)
காலிப்பணியிட விவரங்கள் :150
MT Telecom Operations (External) – 150 posts
காலிப்பணியிட ஒதுக்கீடு
கல்வி தகுதி :
Bachelor of Engineering/Bachelor of Technology degree or equivalent Engineering degree in Telecommunications, Electronics, Computer/IT & Electrical with minimum 60% marks (55% for SC/ST candidates) and should have completed the course on a regular full time basis on the last date of application from recognized/reputed Indian Institute/University recognized under Indian Law.
PLUS
MBA or M.Tech. (on a regular full time basis on the last date of application from recognized/reputed Indian Institute/University recognized under Indian Law).
வயது வரம்பு : (01.08.2019-ன் படி)
அதிக பட்ச வயது வரம்பு : 30 வயது
கீழ்க்கண்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
SC / ST - 5 வருடம்
OBC - 3 வருடம்
PWD (OC) - 10 வருடம்
PWD (SC) - 15 வருடம்
PWD (OBC) - 13 வருடம்
EX-SERVICEMAN - As per Central Govt Relaxation
சம்பள விவரம் :
Rs 24,900- 50,500/- (PRE-REVISED) with annual increment
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் :26/12/2018
கடைசி நாள் : 26/01/2019
தேர்வு நாள்:17/03/2019
பணியிடம் :
All Over India
விண்ணப்பிக்கும் முறை :
இணைய வழி ( Online Mode )
விண்ணப்ப கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 2200
SC/SC(A)/ST பிரிவினருக்கு : ரூ. 1100
தேர்வு செய்யும் முறை :
ஆன்லைன் வழி எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.