Ticker

6/recent/ticker-posts

Indian Navy Recruitment for 3400 Sailors SSR, MR, AA 2019 Batch

Indian Navy-Sailors SSR, MR, AA 2019 Batch

 

                Indian Navy – யில் காலியாக உள்ள  SSR, MR, AA பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர் (Posts Name) :

Artificer Apprentice (AA) Aug 2019 batch
 
Matric Recruit (MR) Oct 2019 batch
 
Senior Secondary Recruit (SSR) Aug 2019 batch

காலிப்பணியிட விவரங்கள் :3400

Artificer Apprentice (AA) Aug 2019 batch – 500 vacancies
 
Matric Recruit (MR) Oct 2019 batch – 400 vacancies
 
Senior Secondary Recruit (SSR) Aug 2019 batch – 2500 vacancies


முக்கிய தேதிகள் : 
துவங்கும் நாள் : 14/12/2018 ( POSTPONED )

கடைசி நாள் :   30/12/2018


சம்பள விவரம் :

Initial training period-Rs. 14,600

Completion of initial training-Pay Matrix (Rs.21,700- Rs.69,100). (Level 3)

In addition- RS.5200/- MSP (MILITARY SERVICE PAY)

கல்வித்தகுதி :

Senior Secondary Recruit (SSR):
 
Qualified in 12th examination with Maths & Physics and at least one of these 
subjects:- 

Chemistry/ Biology/ Computer Science from the Boards of School Education recognised by MHRD, Govt. of India.

Matric Recruit (MR):
 
Candidate must have passed Matriculation Examination from the Boards of School Education recognised by MHRD, Govt. of India.

Artificer Apprentice (AA):
 
Qualified in 12th examination


வயது வரம்பு :

Senior Secondary Recruit (SSR):
 
born between 01 Aug 1998 to 31 Jul 2002 (Both dates inclusive)

Matric Recruit (MR):
 
born between 01 Oct 1998 to 30 Sep 2002 (Both dates inclusive)

Artificer Apprentice (AA):
 
born between 01 Aug 1999 to 31 Jul 2002 (Both dates inclusive)


பணியிடம் :

All Over India

விண்ணப்பிக்கும் முறை :

இணைய வழி ( Online Mode )

விண்ணப்ப கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 250

SC/SC(A)/ST பிரிவினருக்கு : இல்லை

through online mode by using net banking or by using Visa/ Master/ RuPay Credit/ Debit Card/ UPI.



தேர்வு செய்யும் முறை :

ஆன்லைன் எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு


தேர்வு  தேதி

பிப்ரவரி 2019 ( TENTATIVE)


HALL TICKET

         ஜனவரி மாத இறுதியில் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் Hall Ticket வெளியிடப்படும். Online-ல் மட்டுமே Download செய்ய வேண்டும். வேறு எந்த வகையான தகவலாக இருந்தாலும் Online மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
              

           மேலும் முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


SYLLABUS மற்றும் முக்கிய புத்தகங்கள் 

       Syllabus மற்றும் தேர்வுக்கு முக்கியமான புத்தகங்கள் வாங்குவதற்கு கீழே உள்ள Link - ஐ Click செய்யவும்.

SYLLABUS AND IMPORTANT BOOKS : CLICK HERE

 

IMPORTANT LINKS

Indain Navy Official Notification(Senior Secondary Recruit (SSR)) : Download

Indain Navy Official Notification ( Matric Recruit(MR)): Download

 Indain Navy Official Notification(Artificer Apprentice (AA)) : Download

Indian Navy Application Form: Download

Indain Navy Website Address: Visit Here