Madurai District Court Recruitment 2018
TN Court Govt Job Notification – 2018
வேலைவாய்ப்பு
மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
மதுரைமாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் (தற்காலிகம்) ,முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், வாகன ஓட்டுநர், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர், அலுவலக உதவியாளர், மசால்ஜி , மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், இரவுக்காவலர் தோட்டக்காரர் , சுகாதார பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பதவிகளுக்கு நியமனம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது . மேற்கண்ட பதவிகளுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம் : Rs. 20600-65500
காலிப்பணியிட விவரங்கள் :
முக்கிய தேதிகள்
துவங்கும் நாள் : 07.12.2018
கடைசி நாள் : 21.12.2018 – மாலை 05.00
பணியிடம் : மதுரை
சம்பள விவரம் : Rs. 20600-65500
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலியிடங்கள் : 157
- கணினி இயக்குபவர் (தற்காலிகம்) – 7
- முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் – 7
- வாகன ஓட்டுநர் – 1
- ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் – 17
- அலுவலக உதவியாளர் – 67
- இரவுக் காவலர் – 28
- மசால்ஜி – 17
- மசால்ஜி மற்றும் இரவுக்காவலர் – 1
- தோட்டக்காரர் – 6
- சுகாதார பணியாளர் – 2
- துப்புரவு பணியாளர் – 4
கல்வித்தகுதிகள்
Computer Operator
A Pass in Bachelor’s degree in Computer Science / Computer Applications from a recognized university of Indian Union or a Bachelor’s degree in B.A., or B.Sc., Or B.Com., from a recognized University of Indian Union with a Diploma in Computer Applications from a recognized University.
முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
Minimum General Qualification, i.e., S.S.L.C. Passed
Driver
VIII Std passed and Driving License for driving a motor vehicle with practical experience of driving Motor vehicle for a period of not less than 5 years issued by the competent authority under the Motor Vehicles Act 1939 (Central Act IV of 1939)
Xerox Machine Operator – Minimum General Qualification, i.e., S.S.L.C. Passed. Certificate of Xerox Machine Operator Course 6 months experience in operation of Xerox Machine.
Office Assistant – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுயிருக்க வேண்டும்
Masalchi – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Masalchi cum Night Watchman – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Night Watchman – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
தோட்டக்காரர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சுகாதார பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
துப்புரவு பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
RESERVATION
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
வயது வரம்பு : (As on 01.12.2018 )
அதிகபட்ச வயது : 45 வருடங்கள்
சம்பள விவரம் : Rs. 20600-65500
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விவரங்களுடனும்
அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்,வேலைவாய்ப்பு அட்டை மற்றும்
முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் போன்றவற்றை சுய சான்றொப்பத்துடன் (Self
Attestation), விண்ணப்பத்தில் ஒரு புகைப்படம் ஒட்டி தபாலில் அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி : 21.12.2018
அனுப்ப வேண்டிய முகவரி :
முதன்மை மாவட்ட நீதிபதி
முதன்மை மாவட்ட நீதிமன்றம்
மதுரை மாவட்டம்.
முதன்மை மாவட்ட நீதிமன்றம்
மதுரை மாவட்டம்.
(காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது)
Hall Ticket ( நுழைவுச்சீட்டு)
அனைத்து வகை தகவல் பரிமாற்றங்களும், தேர்வு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு உட்பட அனைத்து தகவல்களும் http://ecourts.tn.gov.in/tn/madurai என்ற இணையதளத்தில் மட்டுமே தெரிவிக்கப்படும்.
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு
OFFICIAL NOTIFICATION IN TAMIL : DOWNLOAD
APPLICATION FORM : DOWNLOAD
WEBSITE LINK : CLICK HERE