Ticker

6/recent/ticker-posts

Tirunelveli District Court Recruitment 2018 | Tamilnadu Court Jobs

Tirunelveli District Court Recruitment 2018

TN Court Govt Job Notification – 2018



      திருநெல்வேலி  மாவட்டத்தில்  காலியாக   உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . 

        திருநெல்வேலி மாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் (தற்காலிகம்), நகல் பரிசோதகர் / நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளைப் பணியாளர், இளநிலை கட்டளைப் பணியாளர், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர், அலுவலக உதவியாளர், மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், சுகாதார பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்  பதவிகளுக்கு நியமனம் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது . மேற்கண்ட பதவிகளுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


முக்கிய தேதிகள் 

கடைசி நாள் : 31.12.2018 –  மாலை  05.45


பணியிடம் : திருநெல்வேலி


காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலியிடங்கள் : 109 

கணினி இயக்குபவர் (தற்காலிகம்) –5

நகல் பரிசோதகர் - 7

முதுநிலை கட்டளைப் பணியாளர் –6

இளநிலைக் கட்டளைப் பணியாளர் - 37

ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் –2

அலுவலக உதவியாளர் –32


மசால்ஜி மற்றும் இரவுக்காவலர் – 14


சுகாதார பணியாளர் –3

துப்புரவு பணியாளர் –3


கல்வித்தகுதிகள்

Computer Operator

        “A pass in Bachelor degree in Computer Science/Computer Application from a recognized University of Indian Union or a Bachelor's degree in B.A., B.Sc., or B.Com., from a recognized University of Indian Union with a Diploma in Computer Applications from a recognized University.”

Technical qualification : Typewriting Junior Grade both in English and Tamil


நகல் பரிசோதகர்   - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

முதுநிலை கட்டளைப் பணியாளர் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

இளநிலைக் கட்டளைப் பணியாளர் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

 ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி + 6 மாத அனுபவம்

அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

மசால்ஜி மற்றும் இரவுக்காவலர் – எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

சுகாதார பணியாளர் – எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

துப்புரவு பணியாளர் – எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.


வயது வரம்பு

01.07.2018 அன்று

1. SCA  - 18 - 35
2. SC    - 18 - 35
3. ST    - 18 - 35
4. MBC - 18 - 32
5. BC    - 18 - 32
6. OC    - 18 - 30


 சம்பள விகிதம்

கணினி இயக்குபவர் (தற்காலிகம்) – 20600 - 65500

நகல் பரிசோதகர் - 19500 - 62000

முதுநிலை கட்டளைப் பணியாளர்- 19500 - 62000

இளநிலைக் கட்டளைப் பணியாளர் - 19000 - 60300

ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் –16600 - 52400

அலுவலக உதவியாளர் – 15700 - 50000

மசால்ஜி மற்றும் இரவுக்காவலர் –15700 - 50000

சுகாதார பணியாளர் – 15700 - 50000

துப்புரவு பணியாளர் – 15700 - 50000

RESERVATION

         ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை 

             பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விவரங்களுடனும் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் போன்றவற்றை சுய சான்றொப்பத்துடன் (Self Attestation), விண்ணப்பத்தில் ஒரு புகைப்படம் ஒட்டி பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

           குடும்ப அட்டை நகலுடன் ஏதேனும் புகைப்பட அடையாள அட்டை இணைத்து அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி : 31.12.2018

அனுப்ப வேண்டிய முகவரி : 

முதன்மை மாவட்ட நீதிபதி
முதன்மை மாவட்ட நீதிமன்றம்

திருநெல்வேலி மாவட்டம்.

(காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது)


Hall Ticket ( நுழைவுச்சீட்டு)

        அனைத்து வகை தகவல் பரிமாற்றங்களும், தேர்வு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு உட்பட அனைத்து தகவல்களும் http://ecourts.tn.gov.in/tn/tirunelveli என்ற இணையதளத்தில் மட்டுமே தெரிவிக்கப்படும்.

இதர தகுதிகள் : 

        இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

எழுத்து தேர்வு (தேவைப்படின்)

நேர்முக தேர்வு

IMPORTANT LINKS


OFFICIAL NOTIFICATION IN TAMIL : DOWNLOAD

APPLICATION FORM : DOWNLOAD

WEBSITE LINK : CLICK HERE