TN Labour Department Recruitment 2018 for OA (Office Assistants)
வேலைவாய்ப்பு விபரம்
சென்னை கூடுதல் தொழிலாளர் ஆட்சி எல்லையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான விபரங்களைக் கீழே காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.12.2018
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 21
சம்பள விகிதம் : 15700 - 50000 + படிகள்
இட ஒதுக்கீடு விபரங்கள்
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
சிறப்புத்தகுதி
மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருத்தல் வேண்டும்.
வயது வரம்பு
குறைந்த பட்ச வயது வரம்பு - 18
அதிகபட்ச வயது வரம்பு ( கீழே குறிப்பிட்டுள்ள படி )
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விவரங்களுடனும் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்,வேலைவாய்ப்பு அட்டை மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் போன்றவற்றை சுய சான்றொப்பத்துடன் (Self Attestation), விண்ணப்பத்தில் ஒரு புகைப்படம் ஒட்டியும் இரண்டு புகைப்படங்களை தனியாகவும் இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம்
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கட்டிடம்
6-வது தளம், டி.எம்.எஸ் வளாகம்,
சென்னை - 600 006
தொலைபேசி : 044 - 2433 9934
OFFICIAL NOTIFICATION : DOWNLOAD
APPLICATION FORM : DOWNLOAD