Ticker

6/recent/ticker-posts

TN Labour Department Recruitment 2018 for OA (Office Assistants)

TN Labour Department Recruitment 2018 for OA (Office Assistants)

 

வேலைவாய்ப்பு விபரம்

          மதுரை மற்றும் கோயம்புத்தூர் கூடுதல் தொழிலாளர் ஆட்சி எல்லையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான விபரங்களைக் கீழே காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

 சம்பள விகிதம் : 15700 - 50000 + படிகள்

இட ஒதுக்கீடு விபரங்கள்

மதுரை

GT/OC - 2

BC - 1

MBC/DNC - 1

SC - 1

SCA - 1

TOTAL - 6

கோயம்புத்தூர்
 
GT/OC - 2

BC - 1

MBC/DNC - 1


SCA - 1

TOTAL -5


கல்வித்தகுதி

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சிறப்புத்தகுதி

மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருத்தல் வேண்டும்.

 வயது வரம்பு

குறைந்த பட்ச வயது வரம்பு - 18
 
அதிகபட்ச வயது வரம்பு ( கீழே குறிப்பிட்டுள்ள படி )



விண்ணப்பிக்கும் முறை

          பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விவரங்களுடனும் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ்,வேலைவாய்ப்பு அட்டை மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் போன்றவற்றை சுய சான்றொப்பத்துடன் (Self Attestation), விண்ணப்பத்தில் ஒரு புகைப்படம் ஒட்டியும் இரண்டு புகைப்படங்களை தனியாகவும் இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

மதுரை

தொழிலாளர் கூடுதல் ஆணையர் அலுவலகம்
தமிழ்நாடு ஹவுசிங் போர்டு கட்டிட வளாகம் முதல் தளம்
எல்லீஸ் நகர்
மதுரை - 625 016
போன்: 0452-2604368 

கோயம்புத்தூர்




கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம்
டாக்டர். பாலசுந்தரம் ரோடு
ஆர்.டி.ஓ அலுவலக வளாக பின்புறம்
கோயம்புத்தூர் - 641 018
 

 

MADURAI 

OFFICIAL NOTIFICATION : DOWNLOAD

APPLICATION FORM : DOWNLOAD

COIMBATORE

OFFICIAL NOTIFICATION : DOWNLOAD

APPLICATION FORM : DOWNLOAD