Ticker

6/recent/ticker-posts

TNAU Recruitment For Accountant cum typist Posts

TNAU-Accountant cum typist Posts




வேலைவாய்ப்பு விவரம் :     TNAU(Tamil Nadu Agricultural University )- யில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் (Posts Name) 

1. Chief Executive Officer (CEO)

2. Training Co ordinator

3.Marketing Executive

4.Accountant Cum Typist

5.Contractual Labour
 

காலிப்பணியிட விவரங்கள் :05


1. Chief Executive Officer (CEO) - 01

2. Training Co ordinator - 01

3.Marketing Executive - 01

4.Accountant Cum Typist - 01

5.Contractual Labour - 01


முக்கிய தேதிகள் : 

துவங்கும் நாள் :10/12/2018

கடைசி நாள் :   26/12/2018


கல்வி தகுதி :

01. Chief Executive Officer (CEO):
 
B.Sc., (Farm or Plant Science) and MBA/ M.Sc., (Farm or Plant Science) with Minimum 3 years experience in Business models

02. Training Coordinator:
 
Any MSc (Farm or Food Science and Nutrition)/ M.Tech (Food Processing Engineer) with Minimum one year experience

03. Marketing Executive:
 
Any MSc (Agri or Horti) with minimum one year experience

04. Accountant cum typist:
 
Any degree/ B. Com. Preferable with minimum one year experience

05. Contractual labour:
 
Skill in attending to Miscellaneous office duties

சம்பள விவரம் :
  1. Chief Executive Officer (CEO) – Rs. 1,00,000/-
  2. Training Coordinator – Rs. 25,000/-
  3. Marketing Executive – Rs. 25,000/-
  4. Accountant cum typist – Rs. 10,000/-
  5. Contractual labour – Rs. 6,000/-

பணியிடம் :

Killikulam, Vallanadu (Tamil Nadu)

விண்ணப்பிக்கும் முறை :

தபால் வழி(By Post)

Director,
EDII-KABIF & Dean Agricultural College and Research Institute Killikulam,
Vallanadu-628252
Thoothukudi(Dt.)


தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

 TNAU Official Notification : Download

 TNAU Website Address: Visit Here