TNPSC DEO Recruitment 2018
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
மாவட்டக்கல்வி அதிகாரி
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 18 + 2
முக்கிய தேதிகள்
அறிவிப்பு தேதி : 10.12.2018
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2019
காலிப்பணியிட விபரங்கள்

வயது வரம்பு

"No Age Limit" என்பது விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரம் வெளியான நாள் அல்லது பணியில் சேரும்போது 58 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.
கல்வித்தகுதி ( 10.12.2018 அன்று)

தேர்வுக்கட்டணம்
Registration Fee : Rs.150/-
Preliminary Exam : Rs.100/-
Main Written Exam : Rs.200/-
தேர்வு செய்யும் முறை
முதல்நிலைத் தேர்வு ( Preliminary Exam )
முதன்மைத்தேர்வு ( Main Exam )
VIVA-VOCE
SCHEME OF EXAMINATION
IMPORTANT LINKS
TNPSC DEO OFFICIAL NOTIFICATION : DOWNLOAD
TNPSC DEO ONLINE APPLICATION : APPLY HERE