வேலைவாய்ப்பு விவரம் :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான (Job
Notification) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி
உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் : 7
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம் - 02
(வேலைவாய்ப்பு பிரிவு)
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம் - 02
(வேலைவாய்ப்பு பிரிவு)
மண்டல இணை இயக்குநர் அலுவலகம் (வேலைவாய்ப்பு) - 01
தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் - 01
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் - 01
(தொழில்நுட்ப பணியாளர்)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது) - 01
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் - 01
(தொழில் திறனற்றோர்)
பதவியின் பெயர் (Posts Name) :
காவலர்
கல்வித்தகுதி :
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.
வயது வரம்பு (01.07.2018 ன் படி)
OC - 30
BC/BCM/MBC - 32
SC/SCA/ST - 35
கடைசி தேதி
14.01.2019
பணியிடம்
சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகங்களில் இருந்து பெற்று முழுமையாக பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் மீண்டும் அதே அலுவலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION : CLICK HERE