Ticker

6/recent/ticker-posts

Aavin Recruitment for SFA,Technician & Manager posts in Virudhunagar – 2019

Aavin Recruitment in Virudhunagar – 2019



வேலைவாய்ப்பு விவரம் : 

Aavin- யில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான (Job Notification) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 7

பதவியின் பெயர் (Posts Name) :

Manager (Veterinary) Post – 02

Technician GR-II (Electrical) Post – 02

Driver Post – 01

Senior Factory Assistant Post – 02


கல்வி தகுதி :

 8th,10th,12th,Degree

Aavin Recruitment for SFA,Technician & Manager posts in Virudhunagar – 2019


சம்பள விவரம் : 

Manager (Veterinary) Post –  Rs.55500-175700/-

Technician GR-II (Electrical) Post –  Rs.19500-62000/-

Driver Post –  Rs.19500-62000/-

Senior Factory Assistant Post –  Rs.15700-50000/-


வயது வரம்பு : (As on 1.1.2019)

குறைந்தபட்ச வயது : 18 yrs

அதிகபட்ச வயது       : 35 yrs

Aavin Recruitment for SFA,Technician & Manager posts in Virudhunagar – 2019


முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள் : 28/12/2018

கடைசி நாள்          : 28/01/2019

பணியிடம் :

ஸ்ரீவில்லிபுத்தூர்

விண்ணப்பிக்கும் முறை :

அஞ்சல் வழி ( Postal Mode )

அஞ்சல் முகவரி :

The General Manager,
VIRUDHUNAGAR DCMPU,
Srivilliputtur Dairy,
Madurai Road,
Meenakshipuram(P.O),
Srivilliputtur – 626 125

தேர்வு செய்யும் முறை :

for posts below Manager Cadre

Aavin Recruitment for SFA,Technician & Manager posts in Virudhunagar – 2019

for posts Of Manager (Veterinary) & Senior Factory Assistant

Written Exam   -  85 Marks

Oral Test          - 15 Marks


விண்ணப்ப கட்டணம் : 

General Manager, VIRUDHUNAGAR DCMPU Payable at Srivilliputtur.


பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : Rs.250/-

SC/ST Candidates  : Rs.100/-

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக DD எடுக்க வேண்டும்.


முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

Aavin Official Notification : Download

Aavin Application Form  : Click Here

Aavin Website Address  : Visit Here

Latest Job Notifications : Click Here