Ticker

6/recent/ticker-posts

Erode District Court Recruitment 2019 | Tamilnadu Court Jobs

Erode District Court Recruitment 2019

TN Court Govt Job Notification – 2019




           ஈரோடு  முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில்  காலியாக   உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . 

         ஈரோடு  முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள  மசால்ஜி , இரவுக் காவலர், துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார ஊழியர்  பதவிகளுக்கு நியமனம் ஈரோடு  முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது . மேற்கண்ட பதவிகளுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

          
முக்கிய தேதிகள் 

கடைசி நாள் : 22.01.2019 –  மாலை  05.45


பணியிடம் :ஈரோடு


காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலியிடங்கள் : 34

மசால்சி - 2
 
இரவுக்காவலர் – 17

சுகாதார பணியாளர் - 5

துப்புரவு பணியாளர் – 10

கல்வித்தகுதி

எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.


வயது வரம்பு

01.07.2019 அன்று

1. SCA  - 18 - 35
2. SC    - 18 - 35
3. ST    - 18 - 35
4. MBC - 18 - 32
5. BC    - 18 - 32
6. OC    - 18 - 30
  
சம்பள விகிதம்

15700 - 50000

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு 



விண்ணப்பிக்கும் முறை 

             பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விவரங்களுடனும் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் போன்றவற்றை சுய சான்றொப்பத்துடன் (Self Attestation), விண்ணப்பத்தில் ஒரு புகைப்படம் ஒட்டி சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.

          
கடைசி தேதி : 22.01.2019 மாலை 5.45 மணி
 

அனுப்ப வேண்டிய முகவரி : 

முதன்மை மாவட்ட நீதிபதி
முதன்மை மாவட்ட நீதிமன்றம்

ஈரோடு மாவட்டம்.

(காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது)



Hall Ticket ( நுழைவுச்சீட்டு)

        அனைத்து வகை தகவல் பரிமாற்றங்களும், தேர்வு மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு உட்பட அனைத்து தகவல்களும் http://districts.ecourts.gov.in/erode என்ற இணையதளத்தில் மட்டுமே தெரிவிக்கப்படும்.

இதர தகுதிகள் : 

        இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

எழுத்து தேர்வு (தேவைப்படின்)

நேர்முக தேர்வு


IMPORTANT LINKS


OFFICIAL NOTIFICATION IN TAMIL : DOWNLOAD

APPLICATION FORM : DOWNLOAD

WEBSITE LINK : CLICK HERE