உதவி வரைவாளர் வேலை – 2019
தமிழ்நாடு வனத்துறை
வேலைவாய்ப்பு விவரம் :
TN Forest Department (Arignar Anna Zoological Park) – அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காலியாக உள்ள உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Forest Department (Arignar Anna Zoological Park) – அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காலியாக உள்ள உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 2
பதவியின் பெயர் (Posts Name)
உதவி வரைவாளர்
கல்வித்தகுதி : SSLC, ITI (Civil), D.C.E. (Civil)
வயது வரம்பு : (As on 1.07.2018 )
குறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்
அதிகபட்ச வயது : 35 வருடங்கள்
பொது பிரிவினர் : 30 வருடங்கள்
ஆதி திராவிடர் : 35 வருடங்கள்
சம்பள விவரம் :
19500 – 62000 (Level 8)
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 03.01.2019
கடைசி நாள் : 25.01.2019 ( Time 5.45 PM)
விண்ணப்ப கட்டணம் : 200 (DD)
பொது பிரிவினருக்கு : ரூ. 200
SC பிரிவினருக்கு : தேர்வுக்கட்டணம் இல்லை
DD – எடுக்க வேண்டிய முகவரி
துணை இயக்குனர்
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
வண்டலூர்
சென்னை 48.
பணியிடம் : வண்டலூர்
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக
அஞ்சல் முகவரி :
துணை இயக்குனர்
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
வண்டலூர்
சென்னை 48
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்
SCHEME OF EXAMINATION
A) Single Paper in the following subject: 1. Basics of Civil Engineering (lower grade level) |
||
B) Drawing Skill | ||
C) Oral Test | ||
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
IMPORTANT LINKS
OFFICIAL NOTIFICATION : DOWNLOAD
MODEL APPLICATION : DOWNLOAD
TO VISIT WEBSITE : CLICK HERE