TNPSC Recruitment to the post of Assistant Agricultural Officer
வேலைவாய்ப்பு விவரம் :
TNPSC 2019 யில் காலியாக உள்ள TNPSC Assistant Agricultural Officer பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.–
காலிப்பணியிட விவரங்கள் : 580
விளம்பர அறிவிப்பு எண் : 39 / 2018
பதவியின் பெயர் (Posts Name) :
Assistant Agricultural Officer
Assistant Agricultural Officer
(Only for ST Candidates)
மொத்த காலிப்பணியிடங்கள்
Assistant Agricultural Officer : 570 + 6 (Carry forward vacancies)
Assistant Agricultural Officer : 4 (Shortfall Vacancies)
(Only for ST Candidates)
கல்வி தகுதி : (as on 27.12.2018)
(i) Must have passed Higher Secondary (plus two) Examination.
(ii) Must possess two years Diploma in Agriculture from the Institutions
recognized by the Government of Tamil Nadu or affiliated with the Tamil Nadu
Agricultural University; or Gandhigram Rural Institute, Dindigul District; or
any other institutions under the control of the Commissioner of Agriculture.
வயது வரம்பு (As on 01.07.2018)
குறைந்தபட்ச வயது வரம்பு - 18 வயதிற்கு மேல்
(அனைத்து பிரிவினருக்கும்)
அதிகபட்ச வயது வரம்பு
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, - No Maximum Age limit
BCMs and
DWs of all Castes
Others - 30 வயது பூர்த்தியடைந்திருக்க கூடாது
சம்பள விகிதம்
7 ஆவது ஊதியக்குழுவின் படி
Level 10 ( Rs.20600 - 65500 )
முக்கிய தேதிகள் :
Application Start Date : 27.12.2018
Application Last Date : 27.01.2018
Date of Written Examination
Paper – I (Subject Paper) 07.04.2019 FN 10.00 A.M. to 01.00 P.M
Paper – II (General Studies) 07.04.2019 AN 02.30 P.M. to 04.30 P.M
பணியிடம்
தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
இணைய வழி ( Online Mode )
விண்ணப்ப கட்டணம் :
Registration Fee Rs.150/-
Examination Fee – Rs.100/-
தேர்வு செய்யும் முறை
SCHEME OF EXAMINATION – OBJECTIVE TYPE ( OMR METHOD)
ASSISTANT AGRICULTURAL OFFICER IN TAMIL NADU AGRICULTURAL DEPARTMENT
TNPSC Assistant Agriculture Officer Application Form : Click Here
TNPSC Website Address : Visit Here