Ticker

6/recent/ticker-posts

எட்டாம் வகுப்பு தகுதிக்கு தமிழகத்தில் மத்திய அரசு வேலை


Chennai Cantonment Board Recruitment 2019

 


வேலைவாய்ப்பு விபரம்

                      Chennai Cantonment Board-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 06 Posts 

(இனச்சுழற்சி விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்)
பணியிட பதவி பெயர் (Posts Name)

Plumber

Pound keeper

Watchman

கல்வித்தகுதி : 

Plumber               -  ITI

Pound keeper      -  8th std

Watchman          -  8th std

வயது வரம்பு

UR  - 18 to 25 years

OBC  - 18 to 28 years

SC/ST  - 18 to 30 years

மத்திய அரசு விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு.

சம்பள விவரம் :

Plumber               -  Rs.19500 - 62000/-

Pound keeper      -  Rs. 15,700- 50,000 /-

Watchman          -  Rs. 15,700- 50,000 /-

முக்கிய தேதிகள் :

கடைசி நாள்      : 08.07.2019

பணியிடம் : 

Chennai, Tamil Nadu

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவினருக்கு – Rs.200/-

 SC/ST பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை 
  
DD எடுக்க வேண்டிய முகவரி

Cheif Executive Officer
Cantonment Board
St.Thomas Mount

Payable at Chennai.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பிக்கும் முறை : 

அஞ்சல் வழி (By Registered Post or Speed Post )

அஞ்சல் முகவரி:

The Chief Executive Officer
Cantonment Board
North Parade Road
St.Thomas Mount
Chennai - 600 016


இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

IMPORTANT LINKS

RECRUITMENT NOTIFICATION : DOWNLOAD

APPLICATION FORM : DOWNLOAD