EPFO SSA RECRUITMENT 2019
வேலைவாய்ப்பு விபரம்
மத்திய அரசு நிறுவனமான EMPOLYEES PROVIDENT FUND ORGANISATION இல் காலியாக உள்ள SOCIAL SECURITY ASSISTANT பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
SOCIAL SECURITY ASSISTANT
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
மொத்த காலிப்பணியிடங்கள் : 2514
ஒவ்வொரு மாநில வாரியான காலிப்பணியிடங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 வயது
அதிகபட்ச வயது வரம்பு : 27 வயது
கல்வித்தகுதி
1.ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
2.Data Entry-ல் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 5000 key depression செய்யும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விபரம்
7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி Pay Matrix Level 4
ரூ.25,500 முதல் + படிகள்
முக்கிய தேதிகள்
Start of Online Process | 27th June 2019 |
Last date to Apply | 21st July 2019 (5.00 PM) |
Downloading of Call Letters | 21st August 2019 – 1st September 2019 |
Date of Examination | 31st August & 1st September 2019 |
விண்ணப்பிக்கும் முறை
Online Mode
விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினருக்கு – Rs.500/-
SC/ST/PwBD/ESM/Female - Rs.250/-*
(* Phase-I தேர்விற்கு பின் Fee Refund செய்யப்படும்)
தேர்வு செய்யப்படும் முறை
- Preliminary Exam
- Mains Exam
- Skill Test
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
IMPORTANT LINKS
RECRUITMENT NOTIFICATION : DOWNLOAD