INDIAN ARMY RECRUITMENT 2019
வேலைவாய்ப்பு விவரம் :
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட பதவி பெயர் (Posts Name)
1. Soldier Technical
2. Soldier Technical (Aviation/Ammunition Examiner)
3. Soldier Nursing Assistant
4. Soldier Clerk and Store Keeper Technical
5. Soldier General Duty and Soldier Tradesman
கல்வித்தகுதி:
8th Pass / 10th and 12th Pass
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது – 17years
அதிகப்பட்ச வயது – 23 years
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 08.07.2019
கடைசி நாள் : 07.08.2019
பணியிடம் :
India(All over)
யார் விண்ணப்பிக்கலாம்?
ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயமுத்தூர், நாமக்கல், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இணைய வழி (By Online Mode)
தேர்வு செய்யும் முறை :
1. Physical Fitness Test (PFT)
2. Physical Measurement Test (PMT) & Common Entrance Exam
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
IMPORTANT LINKS
Indian Army Military Jobs Official Notification :Download
Indian Army Military Jobs Apply Link : Click Here