Ticker

6/recent/ticker-posts

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு Senior Factory Assitant

Aavin Senior Factory Assistant Posts – 2019

வேலைவாய்ப்பு விவரம் : 

             மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக  உள்ள Senior Factory Assistant பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 30 Posts (இனச்சுழற்சி விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்)

பணியிட பதவி பெயர் (Posts Name)

Senior Factory Assistant

கல்வித்தகுதி : 

Must have passed 12th std(or) ITI

வயது வரம்பு

சம்பள விவரம் :

Rs. 15,700- 50,000 /-

முக்கிய தேதிகள் :

துவங்கும் நாள் : 19.06.2019

கடைசி நாள்      : 15.07.2019

பணியிடம் 

Madurai, Tamil Nadu

விண்ணப்பிக்கும் முறை : 

அஞ்சல் வழி (By Registered Post or Speed Post )

அஞ்சல் முகவரி:

General Manager,
Madurai District Cooperative Milk Producers’ Union Ltd,
Sathamangalam,
Madurai-625 020

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவினருக்கு – Rs.250/-

இதர பிரிவினருக்கு – 100/-

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

எழுத்துத் தேர்வு - 85 மதிப்பெண்கள்
 
நேர்முக தேர்வு - 15 மதிப்பெண்கள்

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Aavin Senior Factory Assistant Official Notification : Download

 

Aavin Senior Factory Assistant Jobs Application Download