தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்
TN Forest Dept Exams – Forest watcher 2019
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வன துறையில் வன காவலர் ( Forest watcher ) பதவிகளுக்கு நேரடி நியமனம் இணையவழி தேர்வு மூலமாக நடத்தப்படும். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 07.03.2019 அன்று வெளியிடப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு வனத்துறையின்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
TENTATIVE SCHEDULE FOR CONDUCT OF COMPUTER BASED ONLINE EXAMINATION FOR THE POST OF FOREST WATCHER (Advertisement No.1/2019, dated 07.03.2019, Notification No.1)
*********
Attention of the candidates is drawn to item No. 6(a) of Notification
*********
Attention of the candidates is drawn to item No. 6(a) of Notification
No.1/2019, dated: 07/03/2019.
2) The revised tentative schedule for the computer based Online examination for the post of Forest Watcher is as below:-
Commencement of Online Application July 2nd Week
(B) Last date for submission of Online Application August 1st Week
(C) Upload of Admit Cards August 2nd Week
(D) Mock Test/Practice Test August-2019 to September-2019
(E) Date of Online Computer based Examination September-2019
3) The exact dates will be announced shortly. Candidates are advised to visit Tamil Nadu Forest Department website periodically.
இந்தத் தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரம் இந்த பக்கத்தில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது
DISTRIBUTION OF VACANCIES (Tentative)
FOREST WATCHER- 465
FOREST WATCHER(earmarked to ST youths from specified Districts only)**- 99(only ST)
AGE LIMIT (as on 01-07-2019)
“General” – 21 Years – 30 Years
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs and DWs of all Castes- 21 Years- 35 Years
EDUCATIONAL QUALIFICATION (On the Date of Notification)
Applicants should possess the following educational qualification on the date of Notification.
A) FOREST WATCHER
Must possess Minimum General Educational Qualification viz., Must have passed S.S.L.C Public Examination or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of Studies (or) to College Courses of studies.
SCHEME OF EXAMINATION – Multiple Choice Questions only:
General Knowledge -100 Marks – 3 hrs exam