Madras High Court Recruitment 2019
TN Court Govt Job Notification – 2019
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2019 ஆம்
ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
முக்கிய தேதிகள்
கடைசி நாள் : 31.07.2019
பணியிடம் : சென்னை / மதுரை
காலிப்பணியிட விவரங்கள் :
Computer Operator - 76
Typist - 229
Assistant - 119
Reader/Examiner - 142
Xerox operator - 7
கல்வித்தகுதி
வயது வரம்பு
01.07.2019 அன்று
1. SCA - 18 - 35
2. SC - 18 - 35
3. ST - 18 - 35
4. MBC - 18 - 35
5. BC - 18 - 35
6. OC - 18 - 30
தேர்வு செய்யும் முறை
Written test
English Language Proficiency test / Skill Test
Oral Test
தேர்வுக்கட்டணம்
BC / BCM / MBC / OC - 300/-
SC/ ST / SCA - No fee
சம்பள விபரம்
Computer Operator - 20,600-65,500
Typist - 19,500 - 62,000
Assistant - 20,000- 63,600
Reader / Examiner - 19,500 - 62,000
Xerox operator - 16,600 - 52,400
விண்ணப்பிக்கும் முறை
Online Mode
https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து
தெரிந்துகொள்ளவும்.
IMPORTANT LINKS
FOR OFFICIAL NOTIFICATION (Advt No. 126) : DOWNLOAD
FOR OFFICIAL NOTIFICATION (Advt No. 127) : DOWNLOAD
ONLINE APPLICATION LINK : CLICK HERE