Ticker

6/recent/ticker-posts

TASMAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

TASMAC RECRUITMENT 2019



          தமிழ்நாடு TASMAC நிறுவனத்தில் இருந்து கீழ்க்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

STENO-TYPIST

கல்வித்தகுதி:

SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

English Type writing Higher தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamil Type writing Lower தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Short Hand Lower ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்த பட்ச வயது : 21

அதிக பட்ச வயது : 30

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1 (ஒன்று)

சம்பள விபரம்:

20,600 - 65,500 வரை

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Managing Director
TASMAC Limited
CMDA Tower - II
IV Floor
Gandhi Irwin Bridge Road
Egmore
Chennai - 600 008

கடைசி தேதி

21.08.2019

முழுமையான விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் பெற கீழே உள்ள Link-ஐ Click செய்யவும்.

To Download Official Notification : Click Here

To Download Application Form : Click Here