Ticker

6/recent/ticker-posts

TN Forest Watcher Hand written Declaration – TNFUSRC

வனக்காவலர் தேர்விற்கு
கையால் எழுதப்பட வேண்டிய உறுதிமொழி


Forest Watcher Exam Hand written declaration

வனக்காவலர் தேர்விற்கு தயாராகும் அனைவரும் வன காவலர் தேர்விற்கு (TN Forest Watcher Exam) விண்ணப்பிக்க வேண்டும் அவ்வாறு விண்ணப்பிக்கும்போது கையால் எழுதப்பட்ட உறுதிமொழியை (Forest Watcher Exam Hand written declaration) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

         கையால் எழுதப்பட வேண்டிய உறுதிமொழியும் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்கின்ற தகவல் (Forest Watcher Exam Hand written Declaration) இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வைத்து நீங்கள் உங்களின் உறுதிமொழியை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி அதனை ஸ்கேன் செய்து பின்னர் எந்த அளவீட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டுமோ அந்த அளவீட்டில் விண்ணப்பிக்கும் போது மறக்காமல் பதிவேற்றம் செய்யவும்.


Forest Watcher Exam Hand written Declaration



     I hereby declare that all the particulars furnished in this application are true, correct and complete to the best of my knowledge and belief. In the event of any information being found false or incorrect or ineligibility being detected before or after the examination, my candidature is liable for rejection by the Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC).

கையொப்பம் / Signature