Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசில் மூன்று வெவ்வேறு வேலைவாய்ப்புகள்

சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு


              கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையில் குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


பணியின் பெயர்:

Assistant cum Computer Operator

தகுதி : 

SSLC Pass
Diploma in Computer Application
Type writing Lower both Tamil & English

வயது :

அதிக பட்ச வயது : 40

சம்பளம் : 

Rs.10000/- (Consolidated)

விண்ணப்பிக்கும் முறை : Offline

கடைசி தேதி : 16.08.2019

Address:

District Child Protection Officer
District Child Protection Unit
No.312, IInd Floor
Collectorate,
Cuddalore-607001

Notification and Application Link : DOWNLOAD



அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு


            அண்ணா பல்கலைக்கழகத்தின் Electrical and Electronics Engineering  துறையில் காலியாக உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Professional Assistant (Lab Assistant)

காலியிடங்கள் : 5
 
தகுதி: 

Diploma in EEE - 04 Vacancies

Diploma in CSE - 01 Vacancy

சம்பளம்: 

Rs.627/ day

விண்ணப்பிக்கும் முறை:

Offline Mode

Application to be sent

The Professor and Head
Department of Electrical and Electronics Engineering
Anna University 
Chennai - 25

Last Date : 24.08.2019

Notification Link : DOWNLOAD



தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

              தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக் கழகத்தின் "Aqua one centre" ல் காலியாக உள்ள Lab Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர் :

Lab Assistant

காலியிடங்கள் : 03

பணியிடம்:

தஞ்சாவூர்

பவானிசாகர்

பறக்கை

சம்பளம்:

Rs.10000/- per month

தகுதிகள்

B.F.Sc.,

or 

M.Sc Life science

or

B.Sc Life science

தேர்வு முறை

Interview

Interview date: 

19.08.2019

Venue:

Directorate of centres for sustainable Aquaculture
Pattukkottai Road
Soorakkottai
Thanjavur

Notification Link : DOWNLOAD