தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியம் (TN MRB) ஆனது 77 பிசியோதெரபிஸ்ட் கிரேடு – II (Physiotherapist Grade II) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 22.08.2019 முதல் 11.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.
TN MRB Physiotherapist Grade II பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள்: 77
வயது வரம்பு:
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பிசியோதெரபியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வு 03.11.2019அன்று நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/SCA/ST/DAP(PH) Rs. 350/-
- Others Rs. 700/-
கட்டணம் செலுத்தும் முறை:
Online & Offline
விண்ணப்ப முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.mrb.tn.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் 22.08.2019 முதல் 11.09.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
NOTIFICATION : Click here
Apply Link : Click here