தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் பின்வரும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்
Data Entry Operator
தகுதி
Any degree with Diploma in computer Application
சம்பளம்
Rs.16000/- month
Assistant
தகுதி
Any degree with working experience in animal husbandary dept
சம்பளம்
Rs.20000/- month
Animal Husbandary consultant
தகுதி
Tamilnadu state animal husbandary council registration
சம்பளம்
Rs.50000/- month
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Directorate of Animal Husbandary and Vetenary services
TNIAMP cell
Vetenary Hospital campus
No.571, Anna salai
Chennai-35
NOTIFICATION : DOWNLOAD