Ticker

6/recent/ticker-posts

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை 86 Apprentice பணியிடங்கள் அறிவிப்பு 2019



Ordnance Factory Trichy Recruitment 2019 – 86 Apprentice Vacancies



திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஆனது 86 Graduate/  Technician apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  திருச்சிரியப்பள்ளி, ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை, மனிதவள மேம்பாட்டு பிரிவு, apprentice பணியிடங்களுக்கான  நேர்காணல் 25.09.2019 அன்று நடைபெறும்.


nance Factory Trichy Apprentice பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 86

கல்வித்தகுதி: 

Graduate Apprentice: விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice: விண்ணப்பதாரர்கள் டிப்ளோமா இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறை மூலம் தேர்தெடுக்கப்படுவர்.

Ordnance Factory Trichy Apprentice ஊதியம்:

Technician (Diploma) Apprentice: Rs.3524/-

Graduate Apprentice: Rs.4989/-

Download Ordnance Factory Trichy Recruitment