BRO பணியிடங்கள் அறிவிப்பு 2019
Border Road Organization (BRO) பணியிடங்களின் நேரடி நியமனத்திற்கான குறுகிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதைப்பற்றிய விரிவான அறிக்கை மற்றும் கால அட்டவணைகளை கீழுள்ள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
BRO பணியிட விவரங்கள்:
பணியின் பெயர்:
வரைஞர் (Draughtsman), ரேடியோ மெக்கானிக் (Radio Mechanic) மற்றும் ஆய்வக உதவியாளர் (Laboratory Assistant), வெல்டர் (Welder).
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 27 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
10th/12th/ITI/ Degree
தேர்வு செயல்முறை:
Physical Test
Practical Test
Written Test
Medical Exam
Physical Test
Practical Test
Written Test
Medical Exam