Ticker

6/recent/ticker-posts

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு


     சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


 பதவியின் பெயர்

Assistant (Accounts) - 02

தகுதி

PG Degree in Commerce with 60% of marks

2 years post qualification experience

சம்பளம்

25000/- per month

Assistant (DMS) - 01

Document Management System

தகுதி

Any degree with 60% marks

Degree in Computer will given preference

2 years post qualification experience

சம்பளம்

25,000/- per month

Selection process

Interview

Medical examination

Interview date

24.08.2019

Venue

Chennai Metro Rail Limited
CMRL Depot
Admini Building
Poonamalle High Road
Koyambedu
Chennai 600 107


Important Links

NOTIFICATION & APPLICATION : Download

OFFICIAL WEBSITE : Click here