ISRO Technical Assistant Recruitment 2019 – 86 Vacancies
Indian Space Research Organization (ISRO) நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Assistant, Draughtsman, Technician பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் அறிவிக்கையை வெளியிடுள்ளது. தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் 23.08.2019 இருந்து 13.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.
பணியிட விவரங்கள்:
Technical Assistant – 35
Draughtsman – 12
Technician – 39
பணியின் பெயர்: Technical Assistant, Draughtsman,Technician.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 35 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் SSLC/ SSC/ Matriculation/ ITI/ NTC/ NAC/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
Written Test
Skill Test
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.isro.gov.in/careers என்ற இணையதளத்தின் மூலம் 23.08.2019 இருந்து 13.09.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
Download ISRO Technical Assistant Draughtsman Recruitment 2019 PDF
Apply Online