Ticker

6/recent/ticker-posts

NIA Notification 2019 – 65 Inspector and Sub Inspector vacancies

NIA அறிவிப்பு 2019 – 65 Inspector and Sub Inspector பணியிடங்கள்

National Investigation Agency, New Delhi – 65 Inspector and Sub Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள், 18.08.2019 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

NIA பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 65
பணியின் பெயர் : Inspector & Sub Inspector
ஊதியம்: Rs. 9,300 – Rs. 1,12,400/-
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள்  குறைந்தபட்சம் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் (Graduation)  பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் விசாரணை வழக்குகள், கிரிமினல் வழக்குகள், உளவுத்துறை பணிகள் அல்லது செயல்பாடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழக்குகளை கையாள்வதில் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை
Offline Mode
விண்ணப்பிக்கும்முறை:  
விண்ணப்பதாரர்கள், 18.08.2019 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
முகவரி:
The DIG (Adm), NIA HQ,
Opposite CGO Complex, Lodhi Road
New Delhi – 110003
முக்கிய நாட்கள்:
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 18.08.2019 

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கDownload
அதிகாரப்பூர்வ வலைதளம்Click here