Ticker

6/recent/ticker-posts

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | NTPC Engineer Recruitment 2019

NTPC Engineer Recruitment 2019 – 203 பொறியாளர் காலியிடங்கள்
தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC)  203 – பொறியாளர் பணியிடங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

   விண்ணப்பதாரர்கள்06.08.2019 முதல்26.08.2019 வரை விண்ணப்பிக்கலாம். NTPC பொறியாளர் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
NTPC பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 203
பணியின் பெயர் : பொறியாளர்
ஊதியம் : Rs 50,000 – Rs 1,60,000
கல்வித்தகுதி : 

Electrical/Mechanical/Electronics/Instrumentationயில் 60% தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
தேர்வு செயல்முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

Last Date:

26.08.2019
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கClick here
அதிகாரப்பூர்வ வலைதளம்Click here