மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) JE அறிவிப்பு 2019 சமீபத்தில் வெளியிடப்பட்டது. SSC ஆனது பல்வேறு காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வை நடத்த உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 13.08.2019 முதல் 12.09.2019 வரை Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contacts ) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். Degree or Diploma in Civil/ Electrical/ Mechanical Engineering முடித்த அனைவரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
SSC பதவிக்கான தேர்வு மூன்று கட்டமாக நடைபெறும். Written Test,Personality Test (Interview),Resolution of Tie Cases மூலம் JE பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். SSC JE பதவிக்கான தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC JE பதவிக்கான தகுதி மற்றும் பாடத்திட்டம் போன்ற விவரங்களை மேலும் பெற கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
SSC JE தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12.09.2019 வரை IBPS இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். SSC பதவிக்கான ஆன்லைன் இணைப்பு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
SSC Official Link : Click Here