Ticker

6/recent/ticker-posts

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் | Tamil University Recruitment 2019


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்


                தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


பணியின் பெயர்:

கணிணி இயக்குபவர் - 01 

தகுதி : 

M.Sc (Computer science) 

Audio-Video media experience

சம்பளம் : 

Rs.12000/- (Consolidated)


இளநிலை உதவியாளர் - 01

தகுதி : 

Any Degree with Computer certificate

Short hand Tamil Lower & Higher in English

Work Experience in MS-Excel

சம்பளம்: 

Rs.12000/- (Consolidated)


அலுவலக உதவியாளர் - 01

தகுதி: 

SSLC Pass

சம்பளம்:

Rs.8000/- (Consolidated) 

விண்ணப்பிக்கும் முறை

Offline


கடைசி தேதி

20.08.2019

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

பதிவாளர் (பொ)
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் - 613010



IMPORTANT LINKS

NOTIFICATION & APPLICATION FORM : DOWNLOAD