Ticker

6/recent/ticker-posts

Tamilnadu Co operative Bank Recruitment 2019

தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு



காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி

காலியிடங்கள் : 130

பதவியின் பெயர் : உதவியாளர்

வகுப்புவாரி ஒதுக்கீடு:

UR - 40

BC - 34

MBC - 26

BC(M) - 5

SC - 20

SCA - 4

ST - 1


தகுதிகள்

வயது

குறைந்தபட்ச வயது - 18

அதிகபட்ச வயது - வயது வரம்பு இல்லை

OC - 30 வயது வரை

கல்வித்தகுதி

ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பட்டயப்பயிற்சி

விண்ணப்பக்கட்டணம்:

Rs. 250/-

SC/ST/PwD - No Fee

Last Date : 05.09.2019

விண்ணப்பிக்கும் முறை

Online

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு

நேர்முகத்தேர்வு



தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி


              மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் பொருந்தும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மாறுபடும்.

காலியிடங்கள் : 15

வகுப்புவாரி ஒதுக்கீடு

UR - 04

BC - 04

MBC - 3

BCM - 1

SC - 2

SCA - 1

ST - 0


Last Date : 30.08.2019



IMPORTANT LINKS

KANCHIPURAM NOTIFICATION : DOWNLOAD

KANCHIPURAM APPLY LINK : CLICK HERE


THOOTHUKUDI NOTIFICATION : DOWNLOAD

THOOTHUKUDI APPLY LINK : CLIK HERE