TASMAC Junior Assistant நுழைவு சீட்டு 2019
Tamil Nadu State Marketing Corporation Limited (TASMAC) ஆனது 500 Junior Assistant (JA) பதவிக்கான தேர்வை 18-08-2019 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை
மதுரை
சேலம்
திருச்சி
மதுரை
சேலம்
திருச்சி
Tamil Nadu State Marketing Corporation Limited (TASMAC) ஆனது Junior Assistant (JA) பதவிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது.கீழ்கண்ட இணைப்பில் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Link