TN TRB Assistant Professor அறிவிப்பு 2019 – 2340 பணியிடங்கள்
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (Tamil Nadu Teacher Recruitment Board) ஆனது 2340 காலியாக உள்ள உதவி பேராசிரியர் (Assistant Professor for Government Arts & Science Colleges and Colleges of Education) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் 04.09.2019 முதல் 24.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.
TN TRB Assistant Professor பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள்: 2340
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று அதிகபட்சம் 57 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தொடர்புடைய பாடத்தில் யுஜிசி விதிமுறைகளின்படி NET/ SLET/ SET / SLST / CSIR / JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
Shortlisting
Certificate Verification
Interview
விண்ணப்ப கட்டணம்:
General/ OBC/ EWS candidates 750/-
SC/ ST/ PWD candidates of 125/-
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் 24.09.2019 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 04.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2019
IMPORTANT LINKS
Notification : Click here
Online apply Link : Click here