TNPSC Assistant Director & CDPO பணியிடங்கள் அறிவிப்பு 2019
தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Assistant Director & Child Development Project Officer (Women Candidates Only) தேர்விற்கான குறுகிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 13.08.2019 முதல் 11.09.2019 வரை விண்ணப்பிக்கலாம். இதைப்பற்றிய தெளிவான அறிவிக்கை 13.08.2019 அன்று வெளியிடப்படும்.
TNPSC Assistant Director & CDPO பணியிட விவரங்கள்:
பணியின் பெயர்:
Assistant Director & Child Development Project Officer (Women Candidates Only)
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் Degree in Nutrition/ Degree in Home Science/ Master’s Degree/ Degree with PG Diploma in Rural Services of Gandhigram University தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
Written Examination & Interview.
விண்ணப்பிக்கும் முறை:
Online
விண்ணப்பிக்கும்முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய இணைப்புகள் :
NOTIFICATION : CLICK HERE
APPLY LINK : CLICK HERE
OFFICIAL WEBSITE : CLICK HERE
NOTIFICATION : CLICK HERE
APPLY LINK : CLICK HERE
OFFICIAL WEBSITE : CLICK HERE