Ticker

6/recent/ticker-posts

Yes Bank Recruitment 2019 – Manager & Assistant Manager Vacancies



Yes Bank Recruitment 2019 – Manager & Assistant Manager Vacancies



Yes Bank, Chennai நிறுவனங்களில் காலியாக உள்ள Senior Officer, Assistant Manager, Channel Support Manager, Credit Manager, Branch Service Partner, Client Relationship Partner, Trainee பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் அறிவிக்கையை வெளியிடுள்ளது. தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை 20.08.2019 இருந்து வரவேற்கப்படுகின்றன.
Yes Bank பணியிட விவரங்கள்:
பணியின் பெயர்: Senior Officer, Assistant Manager, Channel Support Manager, Credit Manager, Branch Service Partner, Client Relationship Partner, Trainee & Other.
வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 50 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் Any UG/ PG/ MBA/ CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: 
  • Test/ GD
  • Personality Test (Interview)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://yesbankcareers.skillate.com என்ற இணையதளத்தின் மூலம் 20.08.2019 இருந்து விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS