Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் தொழில் பாதுகாப்பு படையில் போலீஸ் வேலைவாய்ப்பு


மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆனது 941 Constable (Cook, Cobbler, Barber, Washer-man, Carpenter, Sweeper, Painter, Mason, Plumber, Mali & Electrician)பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரகள் தங்களின் வினைப்படிவங்களை 22.10.2019 குள் சமர்ப்பிக்க வேண்டும்.

CSIF Constable பணியிட அறிவிப்பு:

பனியின் பெயர்: Constable (Cook, Cobbler, Barber, Washer-man, Carpenter, Sweeper, Painter, Mason, Plumber, Mali & Electrician)

CSIF பணியிடங்கள்: 941

வயது வரம்பு:

For General Candidates: விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 23 வரை இருக்க வேண்டும்.

For Ex- Serviceman: பணி முடித்து 3 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் Matriculation தேர்வில்  அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செயல்முறை :

Height Bar Test
Physical Efficiency Test
Physical Standard Test
Documentation
Trade Test
Written Test

முக்கியமான நாட்கள்:

விண்ணப்பதாரகள் தங்களின் வினைப்படிவங்களை 22.10.2019 குள் சமர்ப்பிக்க வேண்டும்.

IMPORTANT LINKS

NOTIFICATION : Click here


APPLICATION FORM : Click here

OFFICIAL WEBSITE : Click here