Ticker

6/recent/ticker-posts

தனித்திறன் மேம்பாட்டு மையத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்

தனிப்பட்ட திறனுக்கான மேலாண்மை மையம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (CEPTAM DRDO) ஆனது 224 பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.




CEPTAM DRDO பணியிட அறிவிப்பு:

பனியின் பெயர்: Stenographer Grade-II (English Typing), Administrative Assistant ‘A’ (English Typing), Administrative Assistant ‘A’ (Hindi Typing), Store Assistant ‘A’ (English Typing),Store Assistant ‘A’ (Hindi Typing), Security Assistant ‘A’ ,Clerk (Canteen Manager Grade-III), Asstt Halwai-cum Cook,  Vehicle Operator ‘A, Fire Engine Driver ‘A’ ,Fireman

வயது வரம்பு:விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் 12 அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செயல்முறை : விண்ணப்பதாரர்கள் Tier I & Tier II தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர்.

முக்கியமான நாட்கள்:

ஆன்லைன் விண்ணப்ப தொடக்க நாள்    : 21.09.2019

ஆன்லைன் விண்ணப்ப கடைசி நாள்  :  15.10.2019

IMPORTANT LINKS

NOTIFICATION : Click here

APPLICATION LINK : Click here

OFFICIAL WEBSITE : Click here