Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள  மசால்ஜி மற்றும் இரவு காவலர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை

 மசால்சி - 16

இரவு காவலர் - 16


 வயது வரம்பு

குறைந்த பட்சம் - 18

அதிக பட்சம்

SC/ST - 35

MBC/BC - 32

OC - 30


கல்வித்தகுதி

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்

15700 - 50000 வரை

பணியின் தன்மை
 
நிரந்தரப் பணியிடம்


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
காஞ்சிபுரம்

கடைசி தேதி

30.09.2019

IMPORTANT LINKS

NOTIFICATION : DOWNLOAD

APPLICATION : DOWNLOAD