Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு ஊரக சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு


Rural development department Jobs- 2019 DIRECTORATE OF INDIAN MEDICINE 




வேலைவாய்ப்பு விவரம் : 

NRHM திட்டத்தின்படி Rural development department – யில் காலியாக  உள்ள மருந்தாளுநர் அல்லது  மருந்து வழங்குபவர் (Dispenser) பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 405 Posts

பணியிட பதவி பெயர் (Posts Name)

மருந்து வழங்குபவர் (Dispenser)

கல்வி தகுதி : 

Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homoeopathy) /  Diploma in 
Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu

வயது வரம்பு : (As on 01.07.2018)

Minimum Age : 18 yrs

Maximum Age : 57 yrs

சம்பள விவரம் :

Per Day Salary – Rs.750/-

முக்கிய தேதிகள் :

துவங்கும் நாள்  : 31.08.2019

கடைசி நாள்      : 20.09.2019

பணியிடம் : 

தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை : 

தபால் வழி (By Postal Mode )

அஞ்சல் முகவரி : 

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்கநர், 
அறிஞர் அண்ணை அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், 
அரும்பாக்கம், சென்னை – 600 016


தேர்வு செய்யும் முறை :  

Certificate Verification 

Personal Interview

Rural development Notification PDF 1 : Download