Ticker

6/recent/ticker-posts

இந்திய ரிசர்வ் வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு



RBI Officer Grade B Recruitment 2019

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது Officer Grade B பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 21.09.2019 முதல் 11.10.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

RBI பணியிட விவரங்கள்:

Grade B Officer (General):156
Grade B Officer (DEPR):20
Grade B Officer (DSIM):23
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும.

கல்வித்தகுதி: 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் Any Bachelor Degree/ Master Degree in Economics, Finance/PGDA/MBA in Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:  விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

General/ OBC candidates – Rs.850/-
SC/ ST/ PH candidates – Rs. 100/-
விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் 21.09.2019 முதல் 11.10.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி    21.09.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி    11.10.2019

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி    11.10.2019

Paper I Exam date    09.11.2019

Paper II Exam Date    01.12.2019 & 02.12.2019

முழுமையான தகவல்கள் அடங்கிய Notification 20.09.2019 அன்று வெளியிடப்படும்.