Ticker

6/recent/ticker-posts

எஸ்பிஐ வங்கியில் 477 அதிகாரி காலிப் பணியிடங்கள்

இந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 477 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தனித்தனியான தகுதிகளும், அனுபவங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கீழ்க்காணும் முறையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் : 477 

பணியிட விபரங்கள் 

Developer JMGS-I - 147 

Developer MMGS-II - 34 

System / Server Administrator JMGS-I - 47 

Database Administrator - 29 

Cloud Administrator - 15 

Network Engineer - 14 

Tester - 04

WAS Administrator MMGS-II - 06 

Infrastructure Engineer - 04 

UX Designer - 03 

IT Risk Manager - 01

IT Security Expert MMGS-III - 15 

Project Manager - 14 

Application Architect - 05 

Technical Lead - 04

Infrastructure Architect - 02

Infrastructure Engineer JMGS-I - 02 

IT Security Expert - 61

IT Security Expert MMGS-II - 18 

IT Risk Manager (IS Dept.) - 05 

Infrastructure Architect - 02 

Deputy Manager (Cyber Security - Ethical Hacking) - 10 

Deputy Manager (Cyber Security - Threat Hacking) - 04 

Deputy Manager (Cyber Security - Digital Hacking) - 25 

Security Analyst MMGS-III - 13 

Manager (Cyber Security - Ethical Hacking) - 01 

Manager (Cyber Security - Digital Forensic) - 01

Chief Manager (Vulnerability Mgmt. & Penetration Testing) SMGS-IV - 01 

Chief Manager (Incident Management and Forensics) - 02 

Chief Manager (Security Analytics and Automation) - 02 

Chief Manager (SOC Infrastructure Management) - 01 

Chief Manager (SOC Governance) - 01 

Chief Manager (Cyber Security - Ethical Hacking) - 03 

Chief Manager (Cyber Security - Digital Forensic) - 01 

Chief Manager (Cyber Security - Threat Hunting) - 01

கல்வித் தகுதி : 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியான தகுதிகளும், அனுபவங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ, எம்.எஸ்சி (ஐடி), எம்.எஸ்சி (கணினி அறிவியல்) முடித்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். 

அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு : 

30.06.2019 தேதியின்படி 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.125 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.09.2019

IMPORTANT LINKS

NOTIFICATION : Download