தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய கீழ்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
ஆற்றுப்படுத்துநர் - 01
சமூகப்பணியாளர் - 01
களப்பணியாளர் - 01
தகுதிகள்
ஆற்றுப்படுத்துநர்
உளவியல் சமூகப்பணி சமூகவியல் போன்ற ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு
10+2+3 முறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குழந்தை சார்ந்த பணியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு
40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : 14,000/-
சமூகப்பணியாளர்
ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு

களப்பணியாளர்
பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சி

சம்பளம் : 8000/-
முக்கிய இணைப்புகள்
Notification & Application : Click here